படம் பார்த்து கவி: எரிமலை…!

by admin 2
42 views

எரிமலை…!
தொழிலாளி
விவசாயி
ஒன்று சேர்ந்தால்
வெடிக்கும்
எரிமலை…!
ஆம்.
உள்ளே புகைந்து
கொண்டு இருக்கிறது.
ஆம்.
நிச்சயம்
வெடிக்கும்
எரிமலை…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!