படம் பார்த்து கவி: ஐந்து நண்பர்களோடு இணைந்த

by admin 2
45 views

ஐந்து நண்பர்களோடு இணைந்த ஆறாம் விரல் அதனோடு இணைந்த வண்ணச் சந்தோசம் என எண்ணிக் கொள்ள அழகாய் தான் இருக்கிறது இந்த சாவிக் கொத்தும் புடவைத் தலைப்பும்…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!