சென்னை
அக்னி நட்சத்திரம்
வெயில் தாங்க
முடிய வில்லை.
நீ
மட்டுமே..
நீ
மட்டுமே…
நான் விரும்புவது..!
லெமன் டீ போட்டு
உன்னை போட்டு
குடித்தால்
ஒரே குஷி…!!
ஐஸ் கியூப்…
மறக்கவே முடியாது…!!!
ஆர் சத்திய நாராயணன்
நன்றி வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
ஆர் சத்திய நாராயணன்