படம் பார்த்து கவி: ஒரு வீட்டின் வாசலில்

by admin 2
58 views

அதிகாலையில்
ஒரு வீட்டின் வாசலில்
காணக் கிடைத்தது
அழகான ஓவியம்

அருகில் வந்து பார்க்கையில் அங்கு வெறும் கோலம் மட்டும் தான் இருந்தது

அழகோவியமோ
கதவை தாளிட்டுக் கொண்டிருந்தது…!

பகத் குருதேவ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!