ஓடி வா நிலவே நிலா நிலா ஓடி வா….. பாட்டி கை தட்டி அழைத்த முழுமதி அவள் முகம் பார்த்தே நித்தமும் சோறு உண்ட பேத்தி…. தொலைந்து போன நிலாவைத் தேடித் தவிக்கிறாள் வாஷிங்டனில்….. இரவு பகல் சுழற்சி புரியா மாய உணர்வில்!
நாபா.மீரா