படம் பார்த்து கவி: ஓவம்

by admin 1
19 views

பறக்கும் கேசம், பெரிய கண்கள்,
நீளும் நாசி, பூத்த புன்னகை,
மகிழ்வில் துள்ளும் கால்கள் என,
வண்ணங்களில் ஒருகுழந்தை
-க்காவியம்
பேசுவதாய் ஓர் சித்திரம்.

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!