ஓவியம் வரைய தூரிகை,
கவிதை எழுத காரிகை,
பேரொலி ஏற்படுத்த பேரிகை
இல்லத்தின் புது சுண்ணாம்பு வாசம் தூரிகையிலே,
புது மணமகளின் வாசம் இல்லத்திலே.
Sudha.T
ஓவியம் வரைய தூரிகை,
கவிதை எழுத காரிகை,
பேரொலி ஏற்படுத்த பேரிகை
இல்லத்தின் புது சுண்ணாம்பு வாசம் தூரிகையிலே,
புது மணமகளின் வாசம் இல்லத்திலே.
Sudha.T