படம் பார்த்து கவி: கசப்பு

by admin 1
57 views

கசக்கும்
என்பதால்- உனை
கடைசியில் வைத்தேன்.
வரட்டும்
என்பதால்
மருத்துவ மனையில்
முதலில் வைத்தாய் எனை.

செ.ம.சுபாஷினி
ஈரோடு.

You may also like

Leave a Comment

error: Content is protected !!