படம் பார்த்து கவி:   கண்ணதாசனாகனெல்லாம்

by admin 1
43 views

கண்ணதாசனாகனெல்லாம்
மாற ஆசையில்லை
இன்னும் சில காலம்
அதாவது
மண் என் மீது
கண் வைக்கும் வரையிலாவது
உன்னை சலிக்க,சலிக்க
சலிக்காமல்
காதல் செய்ய வேண்டும்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!