செந்நிற சூரியனின் உதயம்,
ஆழியின் பிம்பத்தில் ஓர் அற்புதம்…
வான்வெளியை உள்வாங்கி,
பிரதிபலிக்கும் மஞ்சள் நிறம்..
இளஞ்செம்மேகங்கள் கதிரின் வண்ணத்தால்
தன்னை முழுதாய் அலங்கரிக்க,
கரங்களில் அடங்காததோர் காட்சியது,
கவியின் கற்பனையில் ஓவியமாய் விரிகிறது!
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: கவிதையின் ஓவியம்
previous post
