படம் பார்த்து கவி: காதலொரு

by admin 2
44 views

காதலொரு மதம் கொண்ட யானை
என்னை ஏன் மனிதனாக்கி
பாழும் நரகத்தில்
விட்டு,விட்டுச் சென்றது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!