காதல் உலா
இரவின் மடி தனில் வீதி உலா,
நீலவானம் குளிர் பரப்ப,
தெரு விளக்கின் ஒளி சிதரளில், நன்மரங்கள் காற்றில் அசைய,
தென்றலின் தீண்டல்கள் இசை எழுப்ப,
அவளவனும்,
அவனவளும், கைப்படித்துக் காதல் கொண்டாடி மகிழ்ந்தொரு வீதி உலா!!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: காதல் உலா இரவின் மடி தனில்
previous post