படம் பார்த்து கவி: காதல் கிரஷ்

by admin 1
78 views

ஜீன்ஸ் போட்டு வந்தாலும்
உன் மேல் கொண்ட
காதல் கிரஷ் மட்டும்
குறையவே இல்லை
சித்து முக்தி பெறும்
சரி செய்ய முடியாத
பித்து எப்படிடி
குறைந்து போகும்?!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!