படம் பார்த்து கவி: காத்திருக்கிறேன் முடிவுக்காக

by admin 2
59 views

முடிவு

உலகில்
பிறந்தேன்
வளர்ந்தேன்
மகிழ்ந்தேன்
சோர்ந்தேன்
காத்திருக்கிறேன்
முடிவுக்காக

க.ரவீந்திரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!