படம் பார்த்து கவி: காலி…!

by admin 2
35 views

என் அலமாரி மட்டுமே காலியாக
இல்லை.
என் பணப் பெட்டியும்
இருந்தது
காலியாக…!
என்
செய்வேன்…?

ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!