காலில் முள் தைத்த வலியை விட…
சிலர் வார்த்தையில் உள்ள சொல் என்னும் முள்
அதிக வலியை தருவது…
காலில் தைத்த முள்ளை பிடுங்கி மருந்து போட்டு வலியை சரி
செய்து விடலாம்…
இதயத்தில் தைத்த வார்த்தை முட்களை எதை கொண்டு சரி செய்வது
எதனாலும் அந்த காயங்களை சரி செய்ய முடியாது…!
( மிதிலா மகாதேவ்)