படம் பார்த்து கவி: கிணறு

by admin 1
51 views

ஊட்டியில்
வீட்டுக்கு
பக்கமே கிணறு.
ஒரு பூந்தோட்டம்
இருக்க
நான்
தினமும் செடிகளுக்கு…
நீர்
விடுவேன்..
நித்ய
கடமையாக…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!