படம் பார்த்து கவி: குஷ்பூ இட்லி

by admin 1
26 views

உன் பொச,பொச
கன்னங்களை
செல்லமாய் கிள்ளி கொஞ்சும் போதெல்லாம்
குஷ்பூ இட்லி தான்
ஞாபகத்திற்கு
வந்து போகிறது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!