படம் பார்த்து கவி: கூடாது…!

by admin 2
55 views

கூடாது…!
அலமாரி
காலியாக இருக்கலாம்…!
ஆனால்…
காலியாக
இருக்க கூடாது
மூளை..!!

ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!