படம் பார்த்து கவி: கோலமிட்டவுடன்

by admin 2
36 views

கோலமிட்டவுடன் உடனே மறைந்து கொள்ள அவசியம் என்ன?

நான் கோலத்தை ரசிப்பது போல உன்னையல்லவா தரிசிக்க வந்தேன்…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!