உன் கோவம் கசக்கிறது…
அதற்கான காரணமும் சற்றே இனிக்கிறது
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நேரக் கோவமும் கட்டுப்பாடும், காரணமும் பாகற்காய் போல கசந்தே, கடிதே ஆனால் சற்றே இனித்தே இருக்கின்றது
அன்பெனும் இணையால்…
பாகற்காய்
கங்காதரன்