படம் பார்த்து கவி: சத்திய வாக்கு..!

by admin 2
32 views

சத்திய வாக்கு..!
முகநூல் பக்கத்தில் தினமும்
ஒரு வாக்கை
பதிவு செய்து
வந்தேன்.
உதாரணமாக
” அறிவே பலம்…! “
என்று.
இப்போது நிறுத்தி
விட்டேன். சரியான
ரெஸ்பான்ஸ்
இல்லாததால்…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!