கள்ளி என்பது காதலன்
காதலியை செல்லமாய் விளிப்பது!
கள்ளி என்பது ஒரு
அடைமொழியாகும்!
முட்கள் உள்ள ரோஜா போல் கள்ளி ச்செடியில்
சப்பாத்தி! வாழ்க்கை
கல்லும் முள்ளும் கலந்தது என்பதை அழகாக தெரியப்படுத்துவதே
சப்பாத்திக்கள்ளி.
ரங்கராஜன்
படம் பார்த்து கவி: சப்பாத்திக்கள்ளி!
previous post