படம் பார்த்து கவி: சாவிக் கொத்து

by admin 2
61 views

நான் மட்டுமல்ல
எங்கள் வீட்டு
சாவிக் கொத்தும்
அவள் முந்தானை
முடிச்சில் ‌

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!