படம் பார்த்து கவி:  சிப்பர் ஒரு வரப்பிரசாதி

by admin 1
67 views

அழும் குழந்தைக்கு அன்னையவள்!
தாயின் உணர்வைக்
கொடுத்து மழலையை மகிழ்வித்த தேவதை!
தகப்பனுக்கு அவசரகால தூதவள்!
பிஞ்சுக் குழவிகளுக்கு என்றென்றும் வரப்பிரசாதியவள்…
இப்படிக்கு
சுஜாதா

You may also like

Leave a Comment

error: Content is protected !!