படம் பார்த்து கவி: சிறுகாற்றில்

by admin 2
56 views

சிறுகாற்றில்
சிதைந்துசெல்லும்
சிறுபூவென எனை நினைத்தாயோ

மூடனே

அந்தக்காற்றும்
நானேயென
உணர்

🦋 அப்புசிவா 🦋

You may also like

Leave a Comment

error: Content is protected !!