சின்னஞ்சிறு கைகளில் அடக்கமாய்த் தவழும்
குட்டிப் பூவாளி…. தரையில் மொட்டவிழ்ந்து
சிரிக்கும் மலர்கள் கண்ட பூவையவள்
அகமும், முகமும் ஒளிர….மலர்களோ
தரையில் இருந்த நீரில் தம்
பிம்பங்கள் பிரசவித்து சிறுமியவள்
ஆடை மேலும் படரவிட ஆஹா…
நாபா.மீரா
படம் பார்த்து கவி: சிறுமியின் பரவசம்
previous post
