- சிவந்த மூக்கு *
சிகரம் போல் சிவந்து நிற்கும்
ஓவியமாக ஒய்யாரமாக நிற்கும்
மூக்கின் மேலே மெல்லிய வெள்ளை
கோடோடு ஓரங்களை அழகூட்ட
அடர் சிவப்பும் மனதை மயக்கதானோ
நதிபோல் வளைந்து நெளிந்த மூக்கின் முனை முகர்வதோடு
மட்டு மன்றி முகத்தின் முகவரியை
அழகுர எடுத்துரைக்கின்றன ….!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.