படம் பார்த்து கவி: சுவை

by admin 1
36 views

அப்பளம் இல்லா
கல்யாண விருந்தா
பசி ருசி பார்ப்பதில்லை
வத்தல் குழம்பு
சுட்ட அப்பளம்
சுவையான உணவு

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!