படம் பார்த்து கவி: செந்நிற குழம்பின் மீது

by admin
117 views

செந்நிற குழம்பின் மீது
வெய்யோன் போல் குரல்
கொடுக்கும் சிகப்பு
சிங்கமே!

மண் நிற மா மைந்தரின்
அச்சம் நீக்க கூடிய காளி
தாயின் உக்கிர
வாகனமோ!

Anish kovalston

You may also like

Leave a Comment

error: Content is protected !!