படம் பார்த்து கவி: சோழ நாடு

by admin 1
49 views

சோழ நாட்டு
சுந்தரியே – எந்த
இயக்குனரில்
இமைகளில் பட்டாய்
மூடிய முந்தானை
முடிச்சிலே
முரன்பட்டு நிற்பதற்கு.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!