படம் பார்த்து கவி: தகவமைப்பாளர்கள்

by admin 1
52 views

தனக்கென வண்ணம்
ஏதும் இல்லை
ஆயின் ….
கண்ணைப் பறிக்கும்
வண்ணக் குடுவையுள்
புகுந்து இயல்பாய்ப்
பொருந்தி ….
வர்ண ஜாலம்
காட்டும் தேவதை….
பஞ்சபூத சக்தியாம்
நீரும் பெண்ணும் ஒன்றோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!