திரவம் உறிஞ்சி வாயினுள் சேர்க்கும் அறிவியல் பகரும் சேதி கேளீர் ! காற்றை இழுத்து திரவத்தை மேலேற்றும் பல வண்ணக் குழல்கள்….. தட்டுங்கள் திறக்கப்படும்….. கேளுங்கள் கொடுக்கப்படும்….. மறைமுகச் சேதி சொல்லுதோ?
நாபா.மீரா