தமிழ்
அருபி தளத்தில்
தமிழ் கவி போட்டி முடிவு,
புகழின் பாதையில்
ஒளியாய் கீறியது,
கவிதை தாளில்
கதைகள் அனைத்தும்,
அழகான கண்ணீர்
மனதின் மீது நிற்கிறது.
கனவுகள் கட்டிய
உறவுகளின் சுடுகாடு,
மனதில் மின்னும்
நினைவுகளின் ஓசை,
இதயம் பேசும்
இந்த தமிழ் எழுத்துக்களில்,
புதிய பாதைகள் தேடும்
நேரம் வந்தது.
முடிவின் சாவியில்
புதிய தொடக்கம்,
கவிதையின் அலைகளில்
கவிதைகள் பிறக்க,
பொங்கும் சூரியன்,
தமிழ் மொழியின் வேகத்தில்,
முடிவு என்றால்,
நமக்கு புதியதொரு முனை.
அம்னா இல்மி