படம் பார்த்து கவி: தமிழ்நாடு

by admin 1
44 views

தமிழ்நாடு…!
நம் கலாச்சாரம்
ஜல்லிக்கட்டு
கொண்டாடுவதே..
ஆம்.
காதலும்
வீரமும்
நம் இரண்டு
கண்கள் தானே…?

ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!