படம் பார்த்து கவி: தலையணை

by admin 2
31 views

கட்டி அணைக்க
காதல் சொல்ல
சோகத்தில் நனைய
கண்ணீர் கரைந்தோட
வண்ணக் கனவில்
ஊடலும் கூடலுமாக
உலகறியா ரகசியங்களை
உன்னுள் அடக்கிய
தலையணையே….
உன்னைத் தவிர
யாரறிவர் என் நெஞ்சம்

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!