படம் பார்த்து கவி: தலைவாரி பூச்சூடி

by admin 2
48 views

தலைவாரி
பூச்சூடி
தலையனை
மந்திரமோதி
தலைவியவள்
தன்னருகே வந்து
ஆயிரம்
அர்த்தங்கள்
அலைமோத
ஒன்றுமில்லை
என்றபோது
அலமாரியே உன்
பொய்யும்
பொய்யல்ல.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!