கண் நோக்கி காதல் புரிந்த நீ,
உன் இதய வாயிலை மட்டும் திறவாமல் போனதேன்?
காத்திருந்து பூத்து போனதே என் விழியிரண்டும்.
பச்சை போர்த்திய புல்வெலிதனில் தேடுகிறேன்,
இவ்நுழைவாயிலை திறந்திடவெனும் நீ வருவாயென.
இளங்கன்னி, முதிர்கன்னியான பின்பும்
உன் இதய வாயிலை மூடியே வைத்து
என் வாழ்வையே முடித்து வைத்து விட்டாயே!!!.
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: திறந்திடுவாய் உன் இதய வாயிலை
previous post