துரித வகை உணவுகள்
ருசிக்கு
அடிமையான நாக்கு
கொலுப்பு கூடிப்போக
கொலஸ்ட்ரால் அதிகமாகி உடம்புக்குள்
புகந்தது பல வியாதிகள்
என்னை காப்பாற்றுங்கள் எனத்
துடிக்கும் இதயத்தை
மருத்துவர் சோதிக்க
இதயம் இதமாய் மாறியது.
அமிர்தம் ரமேஷ்
துரித வகை உணவுகள்
ருசிக்கு
அடிமையான நாக்கு
கொலுப்பு கூடிப்போக
கொலஸ்ட்ரால் அதிகமாகி உடம்புக்குள்
புகந்தது பல வியாதிகள்
என்னை காப்பாற்றுங்கள் எனத்
துடிக்கும் இதயத்தை
மருத்துவர் சோதிக்க
இதயம் இதமாய் மாறியது.
அமிர்தம் ரமேஷ்
