படம் பார்த்து கவி: தெருவில் விளக்கு எரிந்தால்

by admin 2
41 views

தெரு விளக்கு!
தெருவில் விளக்கு எரிந்தால் மக்களுக்கு
மகிழச்சி! ஆனால் கள்ளர்களுக்கோ வெறுப்பு!கொள்ளை அடிக்க முடியா நிலை! இவனுங்க எப்ப திருந்துவாங்க!

ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!