மரணம் மட்டுமே
முடிவென்றால்
வாழும் வாழ்க்கை கூட
நரகம் தான்
மகிழ்ச்சி
நம் மனதில் உள்ளது
தேடல் உள்ள வரை
முடிவென்பதே இல்லை!
-லி.நௌஷாத் கான்-
மரணம் மட்டுமே
முடிவென்றால்
வாழும் வாழ்க்கை கூட
நரகம் தான்
மகிழ்ச்சி
நம் மனதில் உள்ளது
தேடல் உள்ள வரை
முடிவென்பதே இல்லை!
-லி.நௌஷாத் கான்-