படம் பார்த்து கவி: தேனாய் இனித்திடும் காதல்

by admin 1
25 views

தேனாய் இனித்திடும்
முதல் காதலை
தொலைத்த பிறகு
அதன் பின்
கடந்து வந்த
காதல்கள் எல்லாம்
கசந்திடும் பாகற்காய் தான்
முறுக்கேறி திரியும்
அந்த இளசுகளின் மனதுகளுக்கு
சொல்லி விடுங்கள்
இங்கு எதுவுமே
தற்காலிக கிறுக்கு மட்டுமே!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!