படம் பார்த்து கவி: தேவதை

by admin 1
51 views

தேவதையே
எதிர் வீட்டு ஜன்னலுக்கும்
மீசை உண்டு.
நீ
ஒரு வேளை
ஜன்னலை திறந்தால்
உன்
இதய கதவு உடைக்கப் படாமலே

உன் மனசு

திருடப் படும்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!