உலர்த்தி விட்டு தான்
வந்திருந்தேன்
உடைகளை..
காற்றுடன் கதை பேசிக் கொண்டிருப்பது
தெரியாமல்…
அடுத்தவீட்டு மாடிவரை
சென்றுவிட்டன உடையும் காற்றும்…
காற்றின் அழுத்தம் குறைந்ததால்…
உடைந்து விழுந்த உடையை
யாரோ வைத்து விட்டுச் சென்றிருந்தனர்… அன்பின்விதை
உலர்த்தி விட்டு தான்
வந்திருந்தேன்
உடைகளை..
காற்றுடன் கதை பேசிக் கொண்டிருப்பது
தெரியாமல்…
அடுத்தவீட்டு மாடிவரை
சென்றுவிட்டன உடையும் காற்றும்…
காற்றின் அழுத்தம் குறைந்ததால்…
உடைந்து விழுந்த உடையை
யாரோ வைத்து விட்டுச் சென்றிருந்தனர்… அன்பின்விதை