அழகான நதிக்கரை ஒரம் டெண்ட் கட்டி அதில் காதலன் காதலிகொஞ்சும் இயற்கைஒரு பத்து நாள் வெளியுலக நினைவின்றி பெட்ரோல், டீசல் விலை யார் பிரதமர், யார் முதலமைச்சர் என்ற சிந்தனைதவிர்த்துமாய உலகில் உல்லாசமாக வாழும் காதலர்களை நாம் ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? இடத்தை காலிசெய்வோம் !
ரங்கராஜன்