படம் பார்த்து கவி: நான்

by admin 1
31 views

நான்
அரசன் இல்லை
என்னவள் அரசி
இல்லை ஆனால்
என் தாயின் மறு உருவே
என் இரத்தத்தில்
என்னவள் பத்து திங்கள்
சுமந்து பெற்ற
என் செல்ல மகள் என்றும்
என் இளவரசியே ……. ❤️ ரியா ராம் ❤️

You may also like

Leave a Comment

error: Content is protected !!