படம் பார்த்து கவி: நாம் கால் வைத்த

by admin 2
34 views

நாம் கால் வைத்த இடங்களில் ஏற்பட்ட சிறு சிறு பள்ளங்களையும் நீரால் நிரப்பி விடும் இயல்பு போல நமது உள்ளத்தில் அவ்வப்போது சிலாரல் ஏற்படும் பள்ளங்களையும் நிரப்பி நேர்கொண்டு செல்லுதல் வேண்டும் . ❣️

                    - சுபாஷ் மணியன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!