படம் பார்த்து கவி: நிலாப் பெண் ‌

by admin 2
46 views

நிலவைத் தொடும்
எனது நீண்ட நாள்
ஆசைக்கு பதிலாக
அவளைத் தொட
காதல் வளர்பிறை
ஊடல் மூன்றாம் பிறை
கல்யாணம் பௌர்ணமி
குழந்தைகள் தேய்பிறை
மணமுறிவு அம்மாவாசை .

க.ரவீந்திரன்‌‌.

You may also like

Leave a Comment

error: Content is protected !!