படம் பார்த்து கவி: நீ

by admin 1
52 views

நீ…?
நீ
அன்று
செய்த
காரியம் எல்லாம்
இன்று
என்
கை பேசியே
செய்கிறது…..!
இதுவும்
அதிசயம் தானே…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!