நீ இன்றி நான் இல்லை…!
ஆம்.
நீ இருந்தும்
மின்சாரம் இல்லை என்றால்
விடிய விடிய..
ஒரு நொடி
கூட தூங்க
முடியாது.
இது தான்
உண்மை.
சத்தியம்…!
ஆர் சத்திய நாராயணன்
நீ இன்றி நான் இல்லை…!
ஆம்.
நீ இருந்தும்
மின்சாரம் இல்லை என்றால்
விடிய விடிய..
ஒரு நொடி
கூட தூங்க
முடியாது.
இது தான்
உண்மை.
சத்தியம்…!
ஆர் சத்திய நாராயணன்